பட்டாசு வெடி விபத்து

img

கடலூரில் வாண வேடிக்கை பட்டாசு குடோனில் வெடி விபத்து: 3 பேர் பலி  

கடலூரில் வாண வேடிக்கை பட்டாசு தயாரிக்கும் குடோனில் திடீரென ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.